Tamil Quotes

Inspiringவெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள் ஒ‌ன்று.. ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். இர‌ண்டு.. ம‌ற்றவ‌ர்களை அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள் மூ‌ன்று... ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்
வி‌ல்‌லிய‌ம்‌ஸ் ஷே‌க்‌ஸ்‌பிய‌ர் Share as Image


loveபிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல.... அவர்களை அதிகமாக நினைப்பதற்கே
Share as Image


Inspiringசெய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
பெர்னாட்ஷா Share as Image


Inspiringஎவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் Share as Image


loveநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
அப்துல் கலாம் Share as Image


loveதுப்பாக்கியை தொலைத்து விட்டு துப்பட்டாவை தேடுங்கள்! பீரங்கியை விட்டுவிட்டு பெண் அங்கியை தொடுங்கள்! எதற்கு யுத்தங்கள்? ஏன் இந்த ஆயுதங்கள்? காதல் எதிரியையும் நேசிக்க கற்று தரும். எல்லோரும் காதலியுங்கள்!
ரஜினிகாந்த் Share as Image